Scania digital services - Scania Driver பல ெமாழிகள். ஒேர தரம்— பாதுகாப்பு படிவஙக் ளை நிரபப் ும் வேலை இனி இலல ் ை. பயணதத் ிறக் ு முன் செயய் ும் வாகனப் பரிசோதனையை விரல் நுனியில் செயத் ு முடிகக் லாம.் இனிமேல் பட்டியல் எழுதும் வேலைக்கு விடைக்கொடுத்து, Scania Driver app -இன் மூலம் எளிமையாக வாகனச் சோதனையை முடித்துவிடலாம். இப்போது உங்கள் விருப்ப மொழிகளைக் கொண்டிருக்கும் இச்செயலியில் , நீங்கள் எப்போது எங்கு வேண்டுமானாலும் உங்கள் திறன்பேசியிலேயே வாகன பரிசோதனையை எளிதாக மேற்கொள்ளலாம். இனி எந்த ஆவணமும் தொலையாது, கையால் எழுதும் வேலையும் இல்லை. உங்கள் வாகனம், பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கிறதா என்பதை செயலியிலேயே சுலபமாகவும் விரைவாகவும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். Scania Driver app – உடன் இன்றே உங்கள் வழக்கத்தை மேம்படுத்துங்கள், சிறந்த செயல்திறன், பயணம் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பமாகிறது. எங்களின் Scania டிஜிட்டல் சேவைகளைப் பற்றி மேலும் அறிய, +603 7845 1000 என்ற எண்ணுக்கு அழைக்கலாம், smyenquiries@scania.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம், www.scania.com.my எனும் வளைத்தளத்தை வளம் வரலாம் அல்லது எஙக் ளின் தரீ வ ் ு விறப் னை அலல ் து சேவை விறப் னை நிரவ ் ாகிகளுடன் கலநத் ாலோசிகக் அருகிலுளள ் Scania Malaysia Sales and Service Centre ய-உம் நாடலாம.் இங்ேக Scania Driver பயன்பாட்ைட பத�வ�றக்கவும் Apple App Store Google Play Store Scania (Malaysia) Sdn Bhd 20000101599 (518505-D), No.1 Jalan Tiang U8/93, Bukit Jelutong Industrial Park, 40150 Shah Alam, Selangor D.E. Malaysia Scania pursues an active policy of product development and improvement. For this reason the company reservesthe right to change specifications without prior notice. Furthermore, due to national and legal requirements, some accessories may not be available in local markets. For further information in these respects, please contact your local dealer or visit www.scania.com.my
Download PDF file